இந்தோர் மாவட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்இந்தோர் மாவட்டம் மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் இந்தோர் ஆகும். இம்மாவட்டம் இந்தோர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்ட்டத்தின் பகுதிகள் 1948 வரை இந்தூர் அரசு ஆண்டது.
Read article